follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபலவீனமான நாணயமாக மாறியுள்ள இலங்கை ரூபா!

பலவீனமான நாணயமாக மாறியுள்ள இலங்கை ரூபா!

Published on

இலங்கை ரூபா உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டளவில், உலகின் பெறுமதிவாய்ந்த நாணய பாவனையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இந்த பட்டியிலில் கானா, எகிப்து, ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் முன்னிலையில் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...