நாட்டில் உள்ள தற்போதை அரசாங்கம் மாறி நிலையான அரசாங்கமொன்று நிறுவவேண்டுமென முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, தங்களது கூட்டணியில் உள்ள 10 அரசியல் கட்சிகளும் அதில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்பு போலவே தொடர்ந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.