இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 299 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 394 ரூபா 92 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 334 ரூபா 50 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 46 ச