ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதுதொடர்பான தமது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.