நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக் கோரி ஜா -எல பகுதியில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது . இதன் காரணமாக அப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...