follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி வீட்டிற்கு முன்பாக ஒருவர் தற்கொலை

ஜனாதிபதி வீட்டிற்கு முன்பாக ஒருவர் தற்கொலை

Published on

நுகேகொடை – மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக மின்மாற்றியில் ஏறி 53 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும்...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி...

தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம் : நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல்...