follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுமக்கள் எதிரிகள் அல்ல - சங்கக்கார விடுத்துள்ள கோரிக்கை

மக்கள் எதிரிகள் அல்ல – சங்கக்கார விடுத்துள்ள கோரிக்கை

Published on

மக்கள் எதிரிகள் அல்ல, இலங்கை என்பது அதன் மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வழங்கப்படும்” என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை கற்பனை செய்யமுடியாத கடினமான தருணத்தின் ஊடாக பயணித்து கொண்டிருப்பதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது மக்கள் தமது நாளாந்த வாழ்கையை தொடர்ந்து செல்வதற்கு மிகவும் சிறமப்படுவதாகவும், மக்கள் தாம் எதிர்பார்க்கும் தேவையை நோக்கி குறலெழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது தனிபட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை புறந்தள்ளி மக்களின் கருத்துகளுக்கு செவிமெடுப்பதே சிறந்ந தீர்வாகுமெனவும் அவர் வழியுறுத்தியுள்ளார்

அத்துடன் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில்...

வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி...

விருப்பு வாக்கு : மாத்தளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...