follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுவீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள கொழும்பு பங்குச் சந்தை

வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள கொழும்பு பங்குச் சந்தை

Published on

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் மூடப்பட்டது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன.

இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் இன்று 2 கோடியே 55 இலட்சத்து 20 ஆயிரத்து 13 பங்குகள் பரிமாறப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 125 கோடியே 57 இலட்சத்து 59 ஆயிரத்து 330 ரூபா 60 சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை தேர்தல் வரலாற்றில் விஜித சாதனை

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித...

பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் எம்.பிக்கள்

2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) ரியாஸ் பாரூக் - கண்டி...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...