பங்களாதேஷிடமிருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் குறித்த கோரிக்கையை பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.