பல்வேறு பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணங்களை திருத்துவதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, புதிய கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.