முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபா விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on