follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 40% அதிகரிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 40% அதிகரிப்பு

Published on

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்கு : யாழ்.மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில்...

வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி...