இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நேற்றிரவு நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.