குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் இதர கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
அவரை கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.
சாபியின் சம்பள நிலுவையை செலுத்த நடவடிக்கை
Published on