follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுசர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

Published on

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி  மாநாடென்பது ஊடக கண்காட்சியெனவும், பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி,  தாம் ஏன் மாநாட்டை புறக்கணித்தோம் என்பது குறித்த விரிவான ஒரு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.