முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.