follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉலகம்துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு

துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு

Published on

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது.

முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்த தொங்கு பாலம், இரு கோபுரங்களுக்கு இடையே 2 ஆயிரத்து 23 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் ஏறத்தாழ 21 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் துருக்கி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் இணைந்து பாலத்தை அமைத்துள்ளன.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு...

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர்...

எரிமலை குமுறல் – பாலியில் விமான சேவைகள் இரத்து

எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா...