அப்பிள், திராட்சை உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட பொருட்களுக்கு வரிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும், தோடம்பழம், பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கான வரி 200 ரூபாவாகவும் விதிக்கப்பட்டுள்ளது.