follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉள்நாடுபொலித்தீன் உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

பொலித்தீன் உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

Published on

டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக பொலித்தீன் உற்பத்திகளின் விலை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களாக மூலப்பொருளை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுமார் 500 தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழந்துள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று(17) நாடு...

கோட்டாபயயிடம் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி...

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...