இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 274 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 360 ரூபா 18 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 304 ரூபா 47 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 282 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 294 ரூபா 16 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 216 ரூபா 75சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 19சதம். விற்பனை பெறுமதி 199 ரூபா 45 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 24 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 34 சதமாக பதிவாகியுள்ளது.