இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உத்தியோகபூர்வ ட்விட்டேர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.