இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 17 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.