follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுமருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய உயிரியல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,500 வரை அதிகரிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்கு : கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 1 லால் காந்தா -316,951 2 ஜகத்...

விருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05...

பொதுத் தேர்தல் 2024 : நாடளாவிய ரீதியான பெறுபேறுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் 2024, நாடளாவிய ரீதியான பெறுபேறுகள் உட்பட தேசிய பட்டியல் ஆசனங்கள் பின்வருமாறு;