வட கொரிய மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும் ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா முன்னெடுத்துவரும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அமெரிக்க குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது..
இந்த நிலையில் அண்மையில் வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் சில பகுதிகளை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது..