எரிபொருள் விலையேற்றத்திற்கமைய தனியார் பேரூந்து சேவைக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணத்தை 35 ரூபா என நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
follow the truth
Published on