தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதற்கு ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்.