அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனியும் ஆர்ப்பாட்டமும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து பாதயாத்திரையாக சுகாதார அமைச்சு வரை செல்கின்றமையினால் , நகரமண்டப பகுதி மற்றும் சுகாதார அமைச்சு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
follow the truth
Published on