அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய, இந்தப் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சு – இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு
Published on
![gazzet](https://www.dailyceylon.lk/wp-content/uploads/2022/01/gazzet.jpg)