ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு நேற்று நடைபெறவிருந்த நிலையில், அது பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.