follow the truth

follow the truth

January, 27, 2025
Homeஉள்நாடுகைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க சத்திய பிரமாணம்

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க சத்திய பிரமாணம்

Published on

புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 47 (2) அத்தியாயத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரை இன்று முதல் அமுலாகும் வகையில் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிசார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ...

காலி சிறைச்சாலையில் மோதல் – கைதிகள் நால்வர் காயம்

காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள்...

அரச ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி

பொது சேவையை குடிமக்களின் உரிமையாகவும், பொது அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்...