follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉலகம்ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்

ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்

Published on

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் பரப்பதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன.

இந்நிலையிலேயே, தங்கள் நாட்டின் வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...