follow the truth

follow the truth

January, 3, 2025
Homeஉலகம்கார்கிவ் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

கார்கிவ் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

Published on

உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 உலகின் முதல் பணக்கார குடும்பங்கள் பட்டியல்

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது....

டிரம்ப்பின் ஹோட்டலுக்கு அருகில் வெடித்துச் சிதறிய டெஸ்லா கார்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர்...

புர்காவுக்கு சுவிட்சர்லாந்து அரசு தடை

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை...