நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு தேவையாக வசதிகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.