follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1நாளை 7 மணி நேர மின்வெட்டு

நாளை 7 மணி நேர மின்வெட்டு

Published on

நாளை(02) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை https://drive.google.com/file/d/1WacqvkvUCmhTgpdIZ9IVepzmpr3KnTSQ/view

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...