முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு உறுதிப்படுத்தினார்.
மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மங்கள சமரவீர காலமானார் என்று இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்தியொன்று பரவி வருகிறது.
எனினும், இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர் தெரிவித்தார்.