ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் 1986 இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள Pryp’yat’ என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் “இரண்டு மணி நேரத்தில்” தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
⚡️🇷🇺🇧🇾🇺🇦Площадка для переговоров России и Украины в Беларуси подготовлена, ожидается прибытие делегаций pic.twitter.com/U2MEZbPFpv
— МИД Беларуси 🇧🇾 (@BelarusMID) February 28, 2022