தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.