follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉலகம்மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்த உக்ரேன் பிரதமர்

மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்த உக்ரேன் பிரதமர்

Published on

ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் “இந்த கடுமையான நேரத்தில் உங்கள் ஆதரவுக்கும் உண்மையான உதவிக்கும் என்னுடைய பாராட்டுகள். யுக்ரேன் மக்கள் இதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்,” என குறிப்பிட்டிருந்தார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்கா காட்டுத்தீ – ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம்...

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா, வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு...

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கியூபா...