follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன்

மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன்

Published on

ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீகஜானகே தெரிவித்துள்ளார் .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே வைத்திய நிபுணர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மரபணு மாற்றங்களின் ஊடாக ஒருமுறை தொற்றுக்கு உள்ளான நபருக்கு மீண்டும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...