வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/26-02-2022-PowerInterruption-Schedule.pdf
ஞாயிற்றுக் கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/27-02-2022-power-interruption-schedule.pdf