நாடளாவிய ரீதியில் நாளையும்(25) மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது