மட்டக்களப்பு கல்லடி பகுதியிலிருந்து முள்ளிபுரம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கை மரப் பலகைளை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 247 பலகைகள், பலகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று புத்தளம் நகரில் வைத்து குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.