ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, உக்ரேன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள இராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன்,19 பேர் காணாமல் போயுள்ளதுடன், மரியுபோல் நகரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.