உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிலை 30 நாட்கள் நீடிக்கும் என்றும், மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி Oleksiy Danilov தெரிவித்துள்ளார்.