follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Published on

சாரதி ஆலோசகர்கள் மற்றும் உதவி சாரதி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலமான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பிரஜைகளிடமிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...