கடந்த வருடம் சுமார் 286 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பாகுமென சங்கம் கூறியுள்ளது.
இதன்படி, 2020 ஆம் ஆண்டில் 265.57 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.