கொழும்பு கோட்டையிலிருந்து பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
புகையிரதமொன்று வெயங்கொடை பகுதியில் தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு குறித்த மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.