நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹஷீமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...