follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவதாக எச்சரிக்கை!

ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவதாக எச்சரிக்கை!

Published on

ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு ஆளாகாமல், தகுதியானவர்கள் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு 3 மாத காலத்தினுள் தீர்வு

பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும்...

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்கள் எண்ணிக்கையில் வரம்பு

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்கும் அலுவலக தேவைகளுக்கும் உதவி பணியாளர்கள் நியமிப்பதில், அதிகபட்ச பணியாளர்களின்...