கங்காராம பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று(15) மற்றும் நாளை(16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று (15) மற்றும் நாளை (16) இரவு 7.00 மணிக்குப் பின்னர் பெரஹெரா நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தினங்களில் மாலை 05.00 மணி தொடக்கம் பெரஹர நிறைவுறும் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.